free counter pro
Free Hit Counter
LIFE IS BEAUTIFUL: என் டெஸ்க்டாப் இதோ..

Wednesday, October 29, 2008

என் டெஸ்க்டாப் இதோ..


அன்பு சகோதரி நாணல் அவங்களோட டெஸ்க் டாப் screenshot போட்டு, அடுத்தது நீங்கன்னு அன்பு கட்டளை !? ( கோர்த்து விட்டத்துக்குக்கூட என்னா பில்ட்ப்பு :-)  விடு விடு அப்படித்தான் சமாளிப்போம் ) போட, ஆகவே, நானும் என் வேலையை செய்துட்டேன்...

என்னடா இது ஒண்ணும் காணோமேன்னு பாக்குறீங்களா..

அது அப்படித்தான்.. ரீ சய்க்கில் பின் மட்டும்தான் இருக்கும் வேற எதுவும் கிடையாது..

நமக்கு பிடிச்ச படம் வைக்கிறதே அதை பாக்கத்தான்.. சோ அதுக்கு மேலே எதுக்கு வேற கான் அதை மறைச்சுகிட்டு ? ? ?  (என்னா வில்லத்தனம் ! ! ! )

இந்த படம்,  ஒரு கிராபிக்ஸ் கலக்கல்.. என் மானிட்ர்  LCD Wide (19'') என்பதால், 1600 x 1200 resolution உள்ள இமேஜஸ் கிடைக்கும் போது மனம் உடனே 
"இதை வெச்சு பார்ரா தம்பின்னு ! ! ! "ஒரு குரல் கொடுக்கும்.. 

வெச்சு பாப்போம்.. நல்லாத்தான் இருக்கு.. 

சரி இருந்துட்டு போகட்டும்ன்னு வச்சுக்குவேன்..

மேலும் எனக்கு இந்த Apple - Mac OSX - Leopard operating system மீது ஒரு தாளாத மயக்கம் உண்டு...

என் கனவு MAC Work station PC மற்றும் MAC Laptop வாங்க வேண்டும் என்பதே..

அதனால அப்ப் இதயும் வைப்பேன்..

இந்த இமேஜ் பார்க்கும் போதும்MAC Transformation Pack போட்டதால் நம்ம  எக்ஸ்பி ப்ரொ
 மாக் (MAC) போலவே இருப்பதை பார்க்கும் போதும், 

ஒரு தனி சந்தோஷம்...

சீக்கிரமே வாங்கிடுவேன்...

புன்னகையுடன்

இளவேனில்





4 comments:

நாணல் said...

:) nalla irukkunga...

Unknown said...

அழகா இருக்கு அண்ணா..!! :))

நட்புடன் ஜமால் said...

//மேலும் எனக்கு இந்த Apple - Mac OSX - Leopard operating system மீது ஒரு தாளாத மயக்கம் உண்டு...

என் கனவு MAC Work station PC மற்றும் MAC Laptop வாங்க வேண்டும் என்பதே..//

எனக்கும் தான் எனக்கும் தான் ...

Anonymous said...

hai pattu........
i know ur desktop...........
add me in ur link.i added u.