எல்லாம் போன சனிக்கிழமைதான்...
வழக்கம் போல எனக்கு பிடித்த பாடல்களை winamp ல் பாட விட்டு
சரி ரொம்ப நாளாச்சே
சும்மா மணக்க இஞ்சி, ஏலக்காய், எல்லாம் போட்டு, strong டீ சாப்பிடலாம் அப்டீன்னு பாலை
அடுப்புல ஒரு பக்கம் வச்சுட்டு மறுபக்கம்,
இன்னொரு பாத்துரத்துல, தண்ணிய கொதிக்க வச்சப்போ..
பெல் அடிச்சது..
நம்மள யாருடா வீடு தேடி வந்து பார்க்க போறாங்கன்னு யோசித்தபடியே..
கதவைத் திறந்தேன்...
காற்று வந்தது.. கூடவே என் அருமை நண்பர் ( பேர் வேணாம்.. பாவம்) வந்து நின்றிருந்தார்..
வாங்க நண்பரே.. என்று அழைத்தேன்.. புன்னகையுடன் உள்ளே வந்தார்..
"சரி,, சூடா டீ தயார்.. சாப்பிடுங்க.." என்றவுடன், மறுக்காமல் வாங்கிக்கொண்டார்..
அருந்தி முடித்ததும்.. "சரி இப்ப என்ன வேலை" என்றார்..
"ஒண்ணும் இல்லை" என்றவுடன்.. "

சரி, புறப்படுங்க கெளம்புவோம்" என்றார்
ஒன்றும் புரியாமல், "எங்க ? ? " என்றேன்..
"சொல்றேன்.." என்றார் எதுவும் சொல்லாமல்..
ஹூம், இன்னிக்கு நேரம் சரி இல்லைன்னு முடிவு செய்து கிளம்பினேன்...
வெளியே வந்து auto புடிச்ச கதைய இப்போ ஒதுக்கி வைப்போம்..
போய் இறங்கின இடம் நம்ம சத்யம்...

அடடா தப்பா நெனச்சுட்டமே.. ஏதோ நல்ல படம் பார்க்கப் போறோம்ன்னு நம்பி உள்ள போய்ட்டேன்..
என்ன படம்னு கொஞ்சம் நம்பிக்கையோட நான் கேட்க..
வெடிச்சது வெடிகுண்டு என் நம்பிக்கைல..
நாங்க பார்க்க போற படம்.. விஷால் நடிச்ச சத்யம்
என்ன படம்னு கொஞ்சம் நம்பிக்கையோட நான் கேட்க..
வெடிச்சது வெடிகுண்டு என் நம்பிக்கைல..
நாங்க பார்க்க போற படம்.. விஷால் நடிச்ச சத்யம்
அடப் பாவி மனுஷா.. இத முன்னாடி சொல்லி இருந்தா நான் பின்னாடி ஓடிப் போய்ருப்பேனே என்று
ஒரு அக்னி பார்வை பார்த்தேன்..
மனுஷன் கொஞ்சமும் கண்டுக்க காணோம்..
விதியை நொந்தபடி உள்ள போய் உட்கார்ந்தேன்..
இனி..
படத்த பத்தி பேசுவோம்...
நம்ம விஷால் பேரு தாங்க சத்யம்..
ஒரு அக்னி பார்வை பார்த்தேன்..
மனுஷன் கொஞ்சமும் கண்டுக்க காணோம்..
விதியை நொந்தபடி உள்ள போய் உட்கார்ந்தேன்..
இனி..
படத்த பத்தி பேசுவோம்...
நம்ம விஷால் பேரு தாங்க சத்யம்..
ஒரு மந்திரி சொன்னதுக்காக ஒரு தாதாவை போலீஸ் என்கவுண்டர்
பண்ண போக, சுமாரா 10 அடி தூரம் பறந்து..
அட ஆமாங்க பறந்து வந்து, இன்னொரு 10 அடி தூரம்
தாதாவை சேர்த்துத் தூக்கிக்கிட்டு பறந்து போய்
தண்ணில குதிக்கிறார் ACP சத்யம்..
அந்த தாதாவை கொல்லாம சரண் அடைய வைக்கிறார்...
கேட்டா ஒரு பன்ச் டயலாக்..
"சாமிதான் கண்ண குத்தணும், சட்டம்தான் தண்டிக்கணும்.."
" நான் பொறுக்கி இல்ல போலீஸ்..."
ஏதோ புதுசா சொல்ல முயற்சி பண்றங்களேன்னு
கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்..
உடனே போட்டாங்க பாருங்க பாட்டு... " ஆறடி காத்தே...."
விஷால் கொஞ்சம் உடம்ப தேத்தி இருக்காரு உண்மை தான்..
அதுக்காக, வேட்டையாடு விளையாடு படத்துல, ராகவனுக்கு intro song கற்க கற்க போலவே
வரணும்னு ஏதோ பண்ணி, அதை பார்க்க வச்சு
நம்மை கொடுமைப் படுத்துவது ரொம்ப too much..
அதுவும், கமல் உடம்பு, வயது, உருவம் இதெல்லாம் விட, அவர் capacity வேற, அந்த பாட்டு அபாரமா இருந்தது..
இங்க Sun T.V Super 10 / Lollu Sabha Effect தான் இருந்தது..
கதை..
ஒரே வரி..
தப்பு செய்யற அமைச்சர் அவரை சட்டப்படி தண்டிக்கும் போலீஸ் அதிகாரி.. இதுதான் படம்..
ஆனா எப்படா படம் முடியும்னு ஏங்க வச்சுடாங்க...

படத்தின் தலை சிறந்த நகைச்சுவைக் காட்சிகள்:
1. விஷால் உதைச்ச உடனே, வாலி பால் 5 பேர அடிச்சு , கைக்கு திரும்பி வந்து சுத்துமாம்..
2. Mini Rocket launcher, 3 pieces assembled வச்சு ஒரு காரை வெடிக்க வைக்க முடியுமாம்..
( ராக்கெட் லான்சர் பத்தி இன்னொரு நாள் விரிவா எழுதுவேன்.. அது எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு ஆயுதம்)
3. கொக்கைனை குழந்தைகள் சாப்பிடும் குச்சி ஐஸ்சில் தண்ணி மாதிரி தெளிக்க முடியுமாம்..

(போதைப் பொருட்கள் பத்தியும் கண்டிப்பா இன்னொரு நாள் விரிவா எழுதுவேன்...
Narcotics is one more interesting Topic to write about... )
4. அனைத்து போலீஸ் அதிகாரிகள் இருக்கும் இடத்தில், ACP சத்யம் அடிக்கும் நீள நீள லெக்சர்கள்
5. சக போலீஸ் அதிகாரிகளுக்கு கொடுக்கும் அட்வைஸ் டார்ச்சர்
6. இதையெல்லாம் தூக்கி சாப்பிடும்படியாக, கிளைமாக்ஸ் காட்சியில் DGP, ADGP இன்னும் பல உயர் அதிகாரிகள், ஹீரோவுக்கு சல்யூட் அடிப்பது...
7. " நான் பொறுக்கி இல்ல போலீஸ்..." பன்ச் டயலாக்..
என்னடா இவன் நயன்தாரா பற்றி எதுவுமே எழுதவில்லை
என்னடா இவன் நயன்தாரா பற்றி எதுவுமே எழுதவில்லை
என்று யோசிக்க வேண்டாம்...
எழுத ஒரு விஷயம் கூட உருப்படியாக இல்லை என்பதே உண்மை...
மொத்தத்தில்..
சத்யம் சத்யமாய் பார்க்க முடியாத செம்ம மொக்கை / போர் / அறுப்பு படம்...
எழுத ஒரு விஷயம் கூட உருப்படியாக இல்லை என்பதே உண்மை...
மொத்தத்தில்..
ஆறுதல் என்றோ, பரவாயில்லை என்றோ சொல்லும்படியாய் கூட படத்தில் ஒன்றுமே இல்லை..
செம்ம தலைவலி மற்றும் இலவச இணைப்பாக
இன்னும் கொஞ்சம் டென்ஷன் வேண்டும்
என்றால் நீங்கள் பார்க்க வேண்டிய படம்
இதைத்தவிர இப்போதைக்கு வேறு எதுவும் இல்லை
சத்யம் சத்யமாய் பார்க்க முடியாத செம்ம மொக்கை / போர் / அறுப்பு படம்...
பி .கு: இந்த படத்தை பார்க்க வைத்து என்னை படுத்திய நண்பரை
எப்படி பழி வாங்கலாம்
என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்..
பேசாமல் ஏதாவது சிம்பு படம், இல்லை என்றால் நம்ம காப்டன் படம், ( நரசிம்மா, தென்னவன், சுதேசி, கஜேந்திரா இப்படி எதாவது) அதுவும் இல்லை என்றால் டப்பிங் படமாவது அழைத்துப் போய் பழி வாங்கலாம் என்றிருக்கிறேன்..
முடிந்தால் ஏதாவது ஐடியா இல்லை படம் பேர் PLEASE....

6 comments:
ha ha ha ha
Man that was so funny..
I like your idea ..
I would like to suggest
1. Nayagan (The recent one)
2. Kolaikara Kumarigal...
or as u have rightly said..
Any Captain Movie...
bye bye
see ya
hi,
tat was really a gud one :)i mean ur movie review....thank god i read ur review b4 goin to tat movie....ur review presentation was amazing....do watch many movies & kp posting such reviews :) :)
cheers
bhavani eshu
thanx for the warning buddy..wud never even dare to go....i'm sure its shahul right?
review is good
and go to "Dhaam Dhoom"
rendu naal officekku leave potuten
over headache
கதிர் said...
// review is good
and go to "Dhaam Dhoom"
rendu naal officekku leave potuten
over headache //
நன்றி கதிர்...
தாம் தூம் பார்த்த பின்னே அலசி ஆராய்வோம்
or take him again to Sathyam and
நைசா கழண்டுக்குங்க
Watch AAmir(Hindi Movie), a nice one.
Post a Comment